சென்னையில் 2 சென்ட் இடத்தில் 20 லட்சத்தில் அழகான வீடு | 3BHK Duplex House Plan Tour





சென்னையில் 2 சென்ட் இடத்தில் 20 லட்ச பட்ஜெட்டில் கட்டக்கூடிய அழகான 3BHK Duplex House. முழு 3D Planning Tour, Room Layout மற்றும் Design Ideas.

சென்னையில் 2 சென்ட் இடத்தில் வெறும் 20 லட்ச பட்ஜெட்டில் கட்டக்கூடிய அழகான 3BHK Duplex House பற்றிய முழுமையான 3D Planning Tour-ஐ இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த வீட்டில்:
விசாலமான Living Room
3 Bedrooms house plan 
✅ Modern Kitchen & Dining
✅ Attached Bathrooms
✅ Balcony வசதி
✅ Car Parking

குறைந்த இடத்தில் அதிக பயன்பாட்டுடன், நவீன தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த Duplex House, சிறிய குடும்பங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

வீடியோவை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

📞 கட்டுமான ஆலோசனைக்கு: 94455 55379
🏠 Aishwaryam Builder

Keywords
duplex house construction updates, duplex house chennai, 3bhk duplex house, 2 cent house plan, chennai builders, budget house construction, modern house design tamil, duplex home tour, house planning ideas, tamil house plan tour, small plot house design, aishwaryam builder Chennai.

Comments