Friday, August 8, 2025

சென்னையில் ஆயிரம் சதுர அடி வீடு கட்ட என்ன செலவாகும்?

சென்னையில் இன்றைய மதிப்பு படி ஆயிரம் சதுர அடிக்கு 2400 முதல் 2800 வரை கட்டிட ஒப்பந்தார்கள் வாங்குகிறார்கள் அப்படி பார்த்தால் ஆயிரம் சதுர அடிக்கு 24 லட்சமும் மேற்கொண்டு எதிரா செலவுகளான சம்பு செப்டிக் டேங்க் காம்பவுண்ட் வால் இபி ஒர்க் மற்றும் எதிர செலவுக்காக 5 லட்சமும் மொத்தம் 29 லட்சம் வரை ஆகும் மற்றும் வீட்டின் உள் அமைப்பு எலிவேஷன் வேலைப்பாடுகள் ஒரு மூன்று லட்சம் ஆகும் மொத்தம் 32 லட்சம் இருந்தால் ஒரு நல்ல வீடு அமைத்துக் கொள்ளலாம் இதில் கட்டிட  ஒப்பந்ததாரர்கள் தாங்கள் ஸ்கொயர் பீட்க்கு என்ன ஒத்துக்கொள்கிறார்களோ அதை மட்டும் தான் வெளியாக சொல்வார்கள் மற்றவை நமது விருப்பத்திற்கான செலவு ஆகும் 

Tuesday, July 29, 2025

Friday, July 25, 2025

சென்னையில் 2 சென்ட் இடத்தில் 20 லட்சத்தில் அழகான வீடு

முடிச்சூரில் கிழக்கு பார்த்த அழகான கட்டப்படும் வீடு பற்றி பார்ப்போம் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் duplexhouse construction updates duplex house chennai

Tuesday, June 24, 2025

Monday, January 20, 2025