Showing posts with label பேரரசு பேச்சு. Show all posts
Showing posts with label பேரரசு பேச்சு. Show all posts

Thursday, October 6, 2022

திரு பேரரசு பேச்சு and ஆயுதபூசை பற்றியும் பார்ப்போம் வாங்க


ஒரு காலத்துல வேணும்னா சைவம் வைணவம் அப்படி எல்லாம் இருந்திருக்கலாம் ஆனா இப்போ ஹிந்து அப்படின்னு சொல்லி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு வழக்கத்தில் இருக்கு இப்ப போய் பழைய கதை எல்லாம் எதுவும் பேச வேண்டாம் சங்கீ சொங்கின்னு சொல்லிட்டு எல்லாம் நீங்க எல்லாம் எதுவும் புதுசா ஒரு மதத்தை உருவாக்க வேண்டாம் உங்களுக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கி போங்க அவங்க விருப்பத்துக்கு ஏற்ப அவங்க வழிபடட்டும் பண்ற உங்களோட டூட்டி தான் எங்களுக்கு கஷ்டமா இருக்கு எங்கள எங்க வாழ்க்கையை வாழ விடுங்க இப்படிக்கு இப்படிக்கு மங்கியிடம் சேராத சங்கீதம் சேராத மற்றொரு கூட்டம்